Hydroponics fodder (Tamil) – எளிய நீரியல் தீவன உற்பத்தி முறை

தண்ணீர் தேவைகள் அதிகரித்து வரும் அதே நேரம் பருவ நில மாற்றத்தால் சரியான நேரத்தில் கிடைக்காத பருவ மழை இவைகள் விவசாயிகளின் இயற்கை பிரச்சைனயாய் பார்க்கப்படுகிறது .

கால்நடைகள் வளர்த்தும் விவசாயிகளுக்கு இந்த பிரச்சனைகளால் பல நேரம் கால்நடைகளை விற்க நேரிடுகிறது . வறட்சியான சமயங்களில் இருக்கும் சிறிது நீரை பயன்படுத்தி இருக்கும் கால்நடைகளை பராமரிப்பது அசாத்தியம் . எனவே நமக்கு மிகவும் பயனுள்ள தொழில்நுட்பம் நீரியல் முறை

நீரியல் முறை :

முற்றிலும் குறைந்த அளவு நீரை கொண்டு, மண் இல்லாமல் தாவர வளர்ப்பு முறை. வெளி நாடுகளில் இந்த முறையின் கீழ் உணவு உற்பத்தி நடைபெறுகிறது. இந்தியாவில் பெரும் நிறுவனங்கள் இந்த முறையின் கீழ் உணவு உற்பத்தி செய்கிறார்கள்.

எமது நீரியல் தீவன உற்பத்தி பற்றிய காணொளி இதோ

தமிழ்நாட்டில் நீரியல் முறை கொண்டு தீவன உற்பத்தி பரவலாக காணப்படுகிறது.

தேவையானவை :

  1. UPVC பைப்
  2. 20mm later , microtubes
  3. 1/2 HP மோட்டார்
  4. timer
  5. green net

 

கவனிக்க :

தமிழக அரசு மானியம் வழங்கப்படுகிறதா என அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகி விவரம் பெற்றுக்கொள்ளவும்

7 thoughts on “Hydroponics fodder (Tamil) – எளிய நீரியல் தீவன உற்பத்தி முறை

  1. Ananth senthoor pandian April 15, 2018 — 6:31 pm

    Please inform me total cost of that unit.

  2. Please tell me the timer product name, price and where do we get it? Is it available in online?

    1. It doesn’t own any brand. But this is available where PVC and motor selling shops.

      1. Thanks

  3. Where u bought tray?

    1. Its available online. Or you can get it in Chennai, Bangalore, Coimbatore.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close