How to cultivate Azolla (Tamil) – Beginners guide – அசோலா வளர்ப்பு

அசோலா வளர்ப்பு பற்றிய எனது காணொளி இதோ . யூட்யூப்பில் பகிர்ந்துள்ளேன் மேலும் எமது அடுத்தடுத்த முயற்சிகள் இந்த தளத்தின் ஊடே பகிரப்படும்.

பாத்தி தேர்வு முறை :

11 அடி நீளமும் , 1 அடி ஆழம், 8 அடி அகலமும் கொண்ட பாத்தி நிழலான இடத்தில் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த குழியை நிரப்ப மணல் பயன்படுத்தலாம். மேலும் கல் , கண்ணாடி போன்ற கூரிய பொருள்களை நீக்க வேண்டும் . இப்போது பாத்தி தயார்.

செலவு :

தார்பாலின் 15 X 18 (100 to 150 GSM) – எங்கள் பகுதியில் Rs . 2200
குழி எடுக்க JCB அல்லது ஆள் கூலி – Rs . 300
அசோலா விதை – இலவசமாக கிடைக்கும் அல்லது அதிகபட்சமாக 50

எப்படி விதைப்பது :

தார்பாலின் போட்டு முக்கால் அடிக்கு தண்ணீர் நிரப்பி அதனுடன் போர் மண் ஒரு 5 kg , மாட்டு சாணம் 2 குட்டு இவை அனைத்தையும் இட்டு நன்றாக கலக்கி விடவும் பிறகு அசோலா விதை இடவும் . 15 நாளில் முழுவதும் வளர்ந்து விடும்.

பயன்பாடு :

மாடு , ஆடு , கோழி ஆகியவற்றிக்கு இதை உணவாக கொடுக்கலாம்

மாட்டுக்கு – 1 kg / நாள்

ஆட்டுக்கு – 300 gm / நாள்

புரதம் நிறைந்த உணவு, எனவே கால்நடைகள் நன்கு வளரும்.

கவனிக்க :

அசோலா விதை இதை தவிர்த்து சிறிது வேறு இடத்திலும் பராமரிக்கவும், மழை அல்லது வேறு எதாவது காரணத்தால் இழப்பு ஏற்பட்டால் மீண்டும் விதைக்க இது உதவும்.

அசோலாவை திண்ண தவளைகள் இரவில் அதிக அளவில் வரும்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close